இந்த வார துக்ளக்கில் ஒரு கேள்வி பார்த்தேன்....கேள்வி இதுதான்...
"இலங்கை விவகாரத்தில் ஏன் இலங்கையிலுள்ள எந்த தமிழரும் தீக்க்குளிக்கவில்லை???"
எனக்கும் இதற்க்கு பதில் தெரியவில்லை...யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்!!!!!!!!!!!!!......இப்படி ஒரு பதிவை போட்டதால் என்னை திட்டினாலும் நான் கவலைப்படமாட்டேன்!!!!!!!
18 comments:
நீங்க திட்டினா கவலைப்படமாட்டீங்க. ஆனாலும் கன்னாபின்னானு திட்டனும்ன்னு தான் தோனுது.
ஈழத்தில் தான் தினமும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றார்களே இதனைவிட தனித்து தீக்குளிக்கவும் வேண்டுமா? சோமாறி நாய்க்கு இந்த உண்மை தெரியவில்லையா?
So.ramasamy is fraud man, There are already few, but this guy trying to find the difference in tamils idiot guy, ignore him
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னாள் தமிழ் மக்களின் அவலத்தை, அனைத்துலக சமூகத்தின் முன் கொண்டுசெல்ல தீக்குளித்து சாவடைந்த ஈகப்பேரொளி முருதாசனுக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை 7ம் நாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.
தமிழகத்துக்கு ந்ர்ரில் களத்தில் இறங்கிப் போராட வழியில்லை. அவர்கள் அதியுச்ச வினைத்திறனாக தீக்குளிப்பை உபயோகிக்கிறார்கள்..! ஈழத்தமிழர்களோ போராட்டத்தில் தங்களை இணைத்து ஆகுதியாகிறார்கள்..! 22,000 மாவீரர்களின் வித்துடல்களே இதன் சாட்சி..!
இதுகூட விளங்காத மரமண்டை பத்திரிகை நடத்துது..! வெளியதான் ஒண்ணுமில்லைன்னா உள்ளையுமா? :o
இதுக்கு என்ன பதில் தர முடியும்ன்னு நினைக்கறீங்க ? தமிழ் நாட்டுல நடக்குதே கண்டிக்கப்பட வேண்டிய தியாகம் தான். இது வேற மக்களும் பண்ணனும்ன்னு ஏன் எதிர்பார்க்கறீங்க. அவங்களே பாவம், குடும்பம் அடுத்த நாள் உயிரோட இருக்குமா / இருக்காதான்னு தெரியாம வாழ்ந்து கிட்டு இருக்காங்க. அவங்க கிட்ட இந்த மாதிரி கேள்வி வைக்கறது மனிதநேயமே கிடையாது.
தமிழ்நாட்டுல திராவிட கட்சிங்க பண்ற கூத்து அசிங்கம் தான். ஆனா இது அத விட அசிங்கம்.
எனக்கு ஈழ நண்பர் ஒருத்தர் இருக்காரு. இப்ப கூட பக்கத்துல தான் இருக்காரு. அவரோட அம்மாவும், தங்கையும் வன்னில இருக்காங்க. ஒரு மாசமா உயிரோட இருக்காங்களா/இல்லையானு internetla வழியா தான் செய்தி தேடனும். அவர் கிட்ட இந்த மாதிரி ஒரு கேள்வி கேக்கறீங்கன்னு நினைச்சு பாருங்க. உங்களுக்கே புரியும் எவ்வளவு அசிங்கமான கேள்வின்னு
கேள்விகேட்ட இருவருக்காகவும் பரிதாபப்படுகிறேன், விடை தெரியாத தற்காக அல்ல!!, கேள்விக்காக.
பிரிதானியாவில் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் இளைஞன் ஒருவன் ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் சபை முன்னால் தீகுளித்து இறந்ததுபற்றி உண்மையிலேயே நீங்கள் கேள்விப்படவில்லையா? அந்த உடலை அந்த அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கே மக்கள் பட்டபாடு தெரியாதா? பிரித்தானியாவில் தீக்குளிக்கப் போன ஈழத்து இளைஞர் ஒருவரை பொலீசார் பிடித்தது கேள்விப்படவில்லையா? மேலைத் தேய நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் அத்தனை சுலபமாக தீக்குளித்து விட முடியாது.
இல்லை, இலங்கையில் வாழும் தமிழர்கள் ஏன் தீக்குளிக்கவில்லை என்பதே உங்கள் கேள்வியாக இருந்தால், உங்களதும், சோவினதும், மனித நேயத்தை நினைத்து புல்லரித்துப் போகின்றது. அங்கே எந்த நேரத்தில் உயிர் போகுமோ என்றே தெரியாமல் வாழ்பவனுக்கு, தீக்குளிப்பு வேறு தேவையா? அந்த சூழ்நிலையில் இருந்து, அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே தெரியும்.
தவிர தீக்குளிப்பு என்பது உண்மையில் கவலைக்குரிய விடயம். இதையே ஏன் மத்தவங்க (இலங்கையனோ, இந்தியனோ யாராக இருந்தாலும்) செய்யலைன்னு கேக்கிறதும், செய்யலையேன்னு கவலைப் படுவதும், என்னப்பா உங்க மனித நேயம்.
இது மாதிரி மடத்தனமான கேள்வி எல்லாம் துக்ளக் வாசகர்களால் மட்டுமே கேட்க முடியும்
இலங்கையில் இருப்பவர்களுக்கு உணர்வு இல்லாமல் இல்லை..உணர்வை வெளிப்படுத்த முடியாத சூல்நிலை..ஒருவர் தீக்குளித்தாலும் அது வெயியால வராது..அதோட அவருடைய குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்..தாமும் உயிர்விட்டு குடும்பத்தினரின் உயிருக்கும் உலைவைக்க வேண்டாம் என்றே நினைக்கின்றனர்..
ஜூனியர் விகடனில் தமிழருவி மணியன் கேட்டிருக்கிறார் ஒரு கேள்வி. தமிழகத்தில் அப்பாவி தமிழன் தீக்குளீக்கிறான் அரசியல்வாதியோ அவரின் பிள்ளகளோ ஏன் தீக்குளிப்பதில்லை என ?
I think Thiruma, Nedumaran, Vaiko or Seeman will self immolate soon..closer to election
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தீக்குளித்து இறந்த தமிழ் இளைஞரின் மரணமானது புலிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும்.
நீங்கள் நினைத்தது போல தமிழ் வெறியர்கள் வந்து திட்டி விட்டு சென்று விட்டார்கள்.
யாழ்பாணத்தில் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள்
மேலும் கொழும்புவில் 6 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள்.
இதர இடங்களிலும் பல லட்சம் தேறும்
இங்கு எவரும் தீக்குளிக்கவில்லையே
காரணம் மிக தெளிவு.. அந்த மக்களுக்கு தேவை நிம்மதி புலிகள் அல்ல
hey what the f.. ur asking... r u relly a tamilian???? this is what the people think abt their cast religion and to them nothing is important.. i belive it is better to fire them insead of firing ourself.....
nanbare....
thelivu irukka vendum unmathu kelviyil.....
கேள்வி கேட்பவர் விவஸ்தையில்லாமல் ஒரு விஷமப் பத்திரிகையில் கேட்டிருக்கிறார்.
அதை அந்த பத்திரிகை பிரசுரித்ததை நீங்க வேற இங்கே போட்டு , பாவம் அவங்க மனசை புண் படுத்துறீங்க
Post a Comment